Category: விளையாட்டு

கிராண்ட் பிரிக்ஸ் செஸ் – உலகச் சாம்பியனை வீழ்த்திய இந்தியாவின் ஹரிகா!

ஜெனிவா: கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரில், உலகச் சாம்பியனும் சீனாவைச் சேர்ந்தவருமான ஜு வென்ஜனை வீழ்த்தியுள்ளார் இந்தியாவின் ஹரிகா. சுவிட்சர்லாந்து நாட்டில், பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் செஸ்…

டேவிஸ் கோப்பை ஃபைனல்ஸ் தகுதிச்சுற்று – குரேஷியாவுடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியா!

மாட்ரிட்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஃபைனல்ஸ் தொடரில் கலந்துகொள்வதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் துவங்கியுள்ள நிலையில், குரேஷியாவுடன் மோதுகிறது இந்திய அணி. டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஃபைனல்ஸ் இந்தாண்டின்…

பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி – ஆஸ்திரேலியாவை சந்திக்கும் இந்தியா!

மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், கோப்பை யாருக்கு என்ற பலப்பரீட்சையில் களமிறங்கவுள்ளன இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள். பெண்கள் டி-20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கிய…

குத்துச்சண்டை – ஒலிம்பிக் கனவை தக்கவைத்த இந்தியாவின் சாக்ஸி

அம்மான்: ஆசிய அளவிலான ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப் போட்டியின் காலிறுதிக்குள் நுழைந்துள்ளார் இந்திய வீராங்கனை சாக்ஸி சவுத்ரி. ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப் போட்டிகள் தற்போது ஜோர்டான் நாட்டில்…

ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடர் – வென்றது தென்னாப்பிரிக்கா!

கேப்டவுன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்க அணி. முதல் போட்டியை தென்னாப்பிரிக்கா ஏற்கனவே…

மக​ளிர் டி20 உ​ல​கக் கோப்பை கிரிக்கெட் போட்டி​: முதன்முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா….

சிட்னி: மக​ளிர் டி20 உ​ல​கக் கோப்பை கிரிக்கெட் போட்டி​யின் அரைஇறுதிப்போட்டி இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், மழையின் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா…

ஐபிஎல் போட்டிகள் – அள்ளிக்கொடுத்த தொகை இனி அளவோடு மட்டுமே!

மும்பை: ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு இடங்கள் பெறுகின்ற மற்றும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளுக்கு வழங்கப்பெறும் பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக…

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராகிறார் சுனில் ஜோஷி! பிசிசிஐ பரிந்துரை

டெல்லி: பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷியை தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக பரிந்துரைத்துள்ளது. இதன் காரணமாக அவர் தேர்வுகுழுத்…

விராத் கோலிக்கு பரிசோதனையும் பயிற்சியும் தேவை: கபில் தேவ்

சண்டிகர்: இந்திய கேப்டன் விராத் கோலி, தனது கண்பார்வைத் திறனை சோதித்துக் கொள்வதோடு, அதிகப் பயிற்சியிலும் ஈடுபட வேண்டியது அவசியம் என்றுள்ளார் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான்…

பெண்கள் டி20 உலகக்கோப்பை – அரையிறுதியில் மோதும் அணிகள் விபரம்!

மெல்போர்ன்: பெண்கள் உலகக்கோப்பை டி-20 தொடரின் அரையிறுதியில் மோதவுள்ள அணிகள் இறுதியாகியுள்ளன. இந்தியா இங்கிலாந்தையும், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொள்கின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்தியா 8…