Category: விளையாட்டு

2026ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் இடம்பெறுமா கோகோ..?

புதுடெல்லி: 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில், ‘கோகோ’ போட்டி சேர்க்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளது இந்திய ஒலிம்பிக் சங்கம். கோகோ என்பது இந்தியாவின் பாரம்பரிய…

கொரோனா அச்சுறுத்தல்: பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா அறிவுரை…

டெல்லி: உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அனைவரும் ஒன்றிணைந்தும், விழிப்புணர்வுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று…

ஃபெர்குசனுக்கு கொரோனா தொற்று இல்லை – நிம்மதியாக தாயகம் திரும்பினார்!

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஃபெர்குசனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், அந்நாட்டு அணிக்கெதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்றது நியூசிலாந்து…

சேலஞ்சர்ஸ் பிளஸ் டேபிள் டென்னிஸ் – இந்தியாவின் சரத் கமலுக்கு தங்கம்!

தோஹா: ஓமன் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சேலஞ்சர்ஸ் பிளஸ் டேபிள் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் இந்தியாவின் அஜந்தா சரத் கமல். அரையிறுதிப் போட்டியில்…

மகனுடன் இருக்கும் புகைப்படம் – மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட சானியா மிர்ஸா!

ஐதராபாத்: ஹோபர்ட் டென்னிஸ் தொடரில், மகளிர் கலப்பு இரட்டையர் பிரிவில் கோப்பை வென்ற இந்திய நட்சத்திரம் சானியா மிர்ஸா, தனது மகிழ்ச்சியான தருணம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.…

கொரோனா சிகிச்சை – தன் ஹோட்டல்களை மருத்துவமனைகளாக மாற்ற முன்வந்த ரொனால்டோ!

லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த உலகக் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டில் தனக்கு சொந்தமான ஹோட்டல்கள் அனைத்தையும் மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள்…

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் – கொல்கத்தா அணி சாம்பியன்..!

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், சென்னையை வீழ்த்தி, மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது கொல்கத்தா அணி. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன சென்னை –…

ஐஎஸ்எல் கால்பந்து சாம்பியன் பட்டதை வென்றது கொல்கத்தா

கோவா: கோவாவில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியை 3-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியன்…

வீரர்களுக்கு கொரோனா அறிகுறி – ஆஸி. vs நியூசி. ஒருநாள் தொடர் ரத்து!

சிட்னி: ஆஸ்திரேலியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர் நடந்துவரும் நிலையில், வீரர்கள் சிலருக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறி காரணமாக, போட்டித் தொடர் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கொரோனா பரவல் – இலங்கை vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ரத்து!

லண்டன்: இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால், இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்புகின்றனர். இலங்க‍ை சுற்றுப்பயணம் சென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 2…