காலி மைதானத்தில் போட்டிகள் நடக்கலாம் என்கிறார் விராத் கோலி..!
புதுடெல்லி: ரசிகர்கள் இல்லாமலேயே, காலி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று இந்திய கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தற்போது உலகளாவிய…