Category: விளையாட்டு

2020 ஐபிஎல் கீதம் திருடப்பட்டுள்ளதா? – ராப் பாடகர் கிருஷ்ணா கவுல் புகார்!

மும்பை: இந்த 2020ம் ஆண்டுக்காக உருவாக்கப்பட்ட ஐபிஎல் கீதம், கடந்த 2017ம் ஆண்டு தான் உருவாக்கிய கீதத்திலிருந்து திருடப்பட்டதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ராப் பாடகர்…

தனது முடிவை மாற்றிய பாட்மின்டன் நட்சத்திரம் சிந்து!

ஐதராபாத்: டென்மார்க்கில் நடைபெறவுள்ள தாமஸ் உபெர் பாட்மின்டன் தொடரில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்த சிந்து, தற்போது தனது முடிவை மாற்றியுள்ளார். டென்மார்க்கில் அக்டோபர் 3 முதல் 11ம்…

கோபத்தில் எதிர்பாராது செய்த தவறு – யு.எஸ். ஓபனிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோகோவிக்!

நியூயார்க்: கோபத்தில், பந்தை பின்புறமாக அடித்து, அது ‘லைன் நடுவரின்’ தொண்டையில் தாக்கியதால், பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் ஜோகோவிக், தொடரிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.…

“தோனி அதைப்பற்றி யோசித்திருப்பார்” – எதைச் சொல்கிறார் பிராவோ?

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்? என்பதை தற்போதைய கேப்டன் தோனி முடிவுசெய்து வைத்திருக்கலாம் அல்லது யோசித்து வைத்திருக்கலாம் என்றுள்ளார் அந்த அணியின்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை வென்ற இங்கிலாந்து!

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்று, தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. முதல் போட்டியை ஏற்கனவே வென்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியை 6 விக்கெட்…

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு – மும்பை அணி வீரர்களுக்கு ‘ஸ்மார்ட் ரிங்’

துபாய்: கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஐபிஎல் அணிகளின் நிர்வாகங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், மும்பை அணி நிர்வாகம் ‘ஸ்மார்ட் ரிங்’ என்ற உத்தியை கையில் எடுத்துள்ளது. இந்தவகை…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – 4வது சுற்றுக்கு முன்னேறிய முக்கிய நட்சத்திரங்கள்!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஒற்றையர் பிரிவுகளில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், பெலாரஸ் நாட்டின் விக்டோரியா அஸரன்கா மற்றும் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் உள்ளிட்ட நட்சத்திரங்கள்…

‘விசில் போடு’: சிஎஸ்கே மோதும் அணிகள், மைதானம் மற்றும் தேதி முழு விவரம்..

சென்னை: ஐபிஎல்2020 தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சிஎஸ்கே அணி 14 ஆட்டங்களில் ஆடுகிறது. இதற்கான போட்டி விவரம் மற்றும் நாள் வெளியாகி…

ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதல்

மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்சும் மோதுகிறது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை…

ஐபிஎல் போட்டி அட்டவணை இன்று வெளியீடு! முதலில் ஆடப்போகும் அணிகள் எது?

டெல்லி: ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். முதல் போட்டி ஏற்கனவே திட்டமிட்டபடி சிஸ்கே மும்பை இந்தியன்ஸ்…