Category: விளையாட்டு

பாரிஸ் ஓபன் தகுதிச் சுற்று – இந்தியாவின் அன்கிதா ரெய்னா வெற்றி!

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா வெற்றிபெற்றார். வரும் 27ம் தேதியன்று, பிரெஞ்சு ஓபன் பிரதானச் சுற்று நடைபெறவுள்ள…

நம்ம ‘சின்ன யுவ்ராஜ் சிங்’ – கேரளாவின் தேவ்தத் படிக்கல்லை புகழும் ரசிகர்கள்!

துபாய்: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கான ஆடும் கேரளாவின் தேவ்தத் படிக்கல்லை, இன்னொரு யுவ்ராஜ் சிங் என்று புகழ்கின்றனர் ரசிகர்கள். ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய 20…

ஏழாவதாக களம் இறங்கியது குறித்து தோனி விளக்கம்

சார்ஜா நேற்று ஐபில் போட்டியில் தாம் ஏழாவதாகக் களம் இறங்கியது குறித்து தோனி விளக்கம் அளித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய் அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.…

தோனியின் காலம் கடந்த அதிரடி வீண் – தோற்றுப்போன சென்னை அணி!

ஷார்ஜா: ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 216 ரன்கள் இலக்கை விரட்டிய சென்னை அணி, 20 ஓவர்களில் 200 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்களில் தோல்வியடைந்தது. சென்ன‍ை…

கொரோனா தனிமைப்படுத்தலில் பாரபட்சம் – பிசிசிஐ மீது பாயும் அணி உரிமையாளர்கள்!

அபுதாபி: ஐபிஎல் தொடரில் மிகச் சமீபத்தில் இணைந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களின் தனிமைப்படுத்தல் விஷயத்தில், பிசிசிஐ அதிக சலுகை காட்டியதாக குற்றம் சுமத்துகின்றனர் ஐபிஎல் அணி…

இத்தாலி ஓபன் டென்னிஸ் – சிமோனா ஹாலெப் சாம்பியன்!

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில், எதிர்பார்த்ததைப் போலவே, ருமேனிய நாட்டின் சிமோனா ஹாலெப், மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில்,…

கடின இலக்கு – திணறிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஷார்ஜா: ராஜஸ்தான் நிர்ணயித்த 217 என்ற மெகா இலக்கை விரட்டிவரும் சென்னை அணி, 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தற்போதைய நிலையில், அந்த…

216 ரன்களை குவித்த ராஜஸ்தான் – வெற்றியை எட்டிப் பிடிக்குமா சென்னை?

ஷார்ஜா: சென்னை அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை விளாசிவிட்டது. டாஸ் வென்ற…

பெங்களூரிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற ஐதராபாத்!

துபாய்: வெற்றிக்குத் தேவை 164 ரன்கள் என்று பயணித்த ஐதராபாத் அணி, 153 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர்…

ஐதராபாத் அணிக்கான வெற்றி இலக்கு 163 ரன்கள்!

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிராக, பெங்களூரு அணி 20 ஓவர்களில் 163 ரன்களை எடுத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில், தேவ்தத் படிக்கல் 42 பந்துகளில்…