Category: விளையாட்டு

கச்சிதமாக வேலையை முடித்த 3 பஞ்சாப் பேட்ஸ்மென்கள் – பெங்களூரு தோல்வி!

ஷார்ஜா: பெங்களூரு அணி நிர்ணயித்த 172 ரன்கள் என்ற இலக்கை, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டி, தனது இரண்டாவது வெற்றியை இத்தொடரில் பதிவுசெய்தது பஞ்சாப் அணி.…

172 ரன்கள் எடுத்தால் இரண்டாவது வெற்றி பெறலாம் பஞ்சாப் அணி!

ஷார்ஜா: பஞ்சாப் அணிக்கு எதிராக 171 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது பெங்களூரு அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது பெங்களூரு அணி. துவக்க…

வீரர்களுக்கு பானங்களை சுமக்கும் ஸ்டார் பவுலர் இம்ரான் தாஹிர் – தனது பணி குறித்து கூறுவதென்ன?

கடந்த 2019ம் ஆண்டு சென்னை அணி, இறுதிப்போட்டி வரை முன்னேறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர்(தென்னாப்பிரிக்கா), இந்த 2020 ஐபிஎல் தொடரில், இதுவரை…

அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் – முதல் 5 பேர் பட்டியலில் யார் யார்?

ஷார்ஜா: நடப்பு ஐபிஎல் தொடரின் இதுவரையிலான போட்டிகள் அடிப்படையில், அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் வரிசையில் பஞ்சாப் கேப்டன் ராகுல் முதலிடத்தில் உள்ளார். அவர் 7 போட்டிகள்…

நெய்மர் அடித்த ஹாட்ரிக் கோல்கள் – பெருவை சாய்த்த பிரேசில்!

ரியோடிஜெனிரா: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கு, தென்அமெரிக்க அளவில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியொன்றில், பெருவை வென்றது பிரேசில் அணி. பிரேசில்-பெரு அணிகள் மோதிய போட்டியில்,…

ஐபிஎல் தொடர் – சிறந்த பந்துவீச்சு யாருடையது?

அபுதாபி: நடப்பு ஐபிஎல் தொடரில், இதுவரையிலான போட்டிகளில், சிறந்த பவுலிங் செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரராக இருக்கிறார் மும்பை அணியின் பும்ரா. அவர் 4 ஓவர்கள் வீசி, 20…

நடப்பு ஐபிஎல் தொடர் – அனைவருமே தலா 3 அரைசதங்கள்

துபாய்: நடப்பு ஐபிஎல் தொடரில், இதுவரையான போட்டிகளில், மொத்தம் 5 வீரர்கள், அதிகபட்சமாக 3 அரைசதங்களை அடித்துள்ளனர். பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 7 போட்டிகளில்…

எகிப்து ஓபன் ஸ்குவாஷ் – இந்திய வீரர் செளரவ் கோஷல் தோல்வி!

கெய்ரோ: எகிப்து ஓபன் ஸ்குவாஷ் தொடரில், இந்திய வீரர் செளரவ் கோஷல் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்தார். இதே தொடரின் பெண்கள் ஒற்றையர் போட்டியில், தமிழ்நாட்டின் ஜோஷ்னா காலிறுதிக்கு…

வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் – பெங்களூருவை இன்று சந்திக்கிறது!

ஷார்ஜா: இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் கோலியின் பெங்களூரு அணியும், கேஎல் ராகுலின் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. தற்போதைய நிலவரப்படி புள்ளிப் பட்டியலில் பெங்களூரு…

6வது வெற்றியை ருசித்த டெல்லி அணி – புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம்!

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு சென்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்…