ரோகித் ஷர்மா காயம் குறித்து கவனமுடன் செயல்பட வேண்டும்: செளரவ் கங்குலி
மும்பை: கிரிக்கெட்டில் நீண்டகாலம் விளையாடுவது முக்கியம் என்பதால், காயம் குறித்து ரோகித் ஷர்மா கவனமுடன் செயல்பட வேண்டுமென்று அறிவுரை வழங்கியுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. மேலும், காயம்…