Category: விளையாட்டு

அடுத்தாண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி – அட்டவணை வெளியீடு!

மன்செஸ்டர்: இந்திய அணி, அடுத்தாண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்வது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இந்திய அணி, அடுத்தாண்டு ஆகஸ்ட் – செப்டம்பர் காலக்கட்டங்களில்,…

வெப்சீரிஸில் நடிக்கிறார் இந்திய டென்னிஸ் பிரபலம் சானியா மிர்ஸா!

ஐதராபாத்: இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா, இணையதள தொடர்(வெப் சீரிஸ்) ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 34 வயதாகும் சானியா மிர்ஸா, ஒற்றையர் மகளிர்…

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க கிரிக்கெட் அணி தலைவர்

கொல்கத்தா மேற்கு வங்க கிரிக்கெட் அணித் தலைவர் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது. இதுவரை 89.6…

2022 காமன்வெல்த் போட்டியில் அறிமுகமாகிறது பெண்கள் கிரிக்கெட்!

லண்டன்: அடுத்த 2022ம் ஆண்டில், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில், பெண்கள் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், 2021ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வரையிலான நிலவரப்படி,…

மோசமாக தோற்றாலும் அதிகம் டிவீட் செய்யப்பட்ட அணி சென்னை அணியே..!

மும்பை: நடந்து முடிந்த ஐபிஎல் 2020 தொடரில், சென்னை அணியைப் பற்றித்தான் அதிகமுறை டிவீட் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமீரகத்தில் நடைபெற்ற இந்த சீசன், 3…

அன்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் – இன்று உணவு டெலிவரி செய்யும் பணியாள்..!

வார்சா: ஒலிம்பிக்கில், வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற ஒருவர், தற்போது தனது வருமானத்திற்காக உணவு டெலிவரி செய்யக்கூடிய பணியை மேற்கொண்டு வருகிறார். வெனிசுலாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரூபென்…

கோலி நாடு திரும்புவதால் ரோகித்துக்கு நல்ல வாய்ப்பு: மெக்ராத்

மெல்போர்ன்: டெஸ்ட் தொடரிலிருந்து விராத் கோலி இடையிலேயே நாடு திரும்பும் நிலையில், ரோகித் ஷர்மா சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து பிரபலம்…

“சென்னை அணி தோனியை கழற்றிவிடும் வாய்ப்பு அதிகம்” – சொல்கிறார் ஆகாஷ் சோப்ரா!

சென்னை: வரும் 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசன் ஏலத்தில், சென்னை அணியில் தோனி, மீண்டும் தக்கவைக்கப்பட மாட்டார் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.…

ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க கடும் பயிற்சியில் ஈடுபட்டுவரும் கேஎல் ராகுல்!

சிட்னி: ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நின்று சமாளிக்கும் வகையில், டென்னிஸ் பந்துகளை வீசச் செய்து, புல்ஷாட் அடித்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் இந்திய அணியின் கேஎல் ராகுல். இந்திய…

“கேப்டனாகும் தகுதியும் வாய்ப்பும் ஷ்ரேயாஸுக்கு உள்ளது” – கணிக்கிறார் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி!

சிட்னி: எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டனாகும் தகுதியும் வாய்ப்பும் ஷ்ரேயாஸிடம் உள்ளது என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி. இவர், ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் கேப்டனாக…