Category: விளையாட்டு

ஐசிசி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்திய வீரர்கள் யார்?

துபாய்: கடந்த 10 ஆண்டுகளில், சிறப்பாக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளுக்கு, இந்தியா சார்பில், விராத் கோலி, தோனி மற்றும் அஸ்வின் உள்ளிட்டவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஐசிசி சார்பில்,…

ஆஸ்திரேலியா – முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகினர் ரோகித் & இஷாந்த்!

பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளிலிருந்து விலகியுள்ளனர் இந்தியாவின் ரோகித் ஷர்மா மற்றும் இஷாந்த் ஷர்மா. தங்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய…

ஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், தனது முதல் லீக் போட்டியில், ஜாம்ஷெட்பூரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது சென்னை அணி. போட்டி துவங்கிய 53வது வினாடியிலேயே…

ஹர்பஜன் மட்டுமல்ல; சூர்யகுமாருக்காக பிரையன் லாராவும் ஆதரவு!

மும்பை: ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில், சூர்யகுமார் சேர்க்கப்படாதது குறித்து தனது ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரையன் லாரா. ஐபிஎல்…

ஐபிஎல் 2020 தொடரால் ரூ.4000 கோடி வருமானம் – பிசிசிஐ அறிவிப்பு!

மும்பை: அமீரக நாட்டில் நடத்தப்பட்ட ஐபிஎல் 2020 தொடரின் மூலம், பிசிசிஐ அமைப்பிற்கு ரூ.4000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.…

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் – ரோகித்தும் இஷாந்தும் பங்கேற்க வாய்ப்பில்லை?

பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவும், பவுலர் இஷாந்த் ஷர்மாவும் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது காயமடைந்து, அதற்கான பிரத்யேகப்…

ஐஎஸ்எல் கால்பந்து – ஒடிசாவை வென்றது ஐதராபாத்!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஒடிசாவை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது ஐதராபாத் அணி. இந்த ஆட்டத்தில், பெரும்பாலும் ஐதராபாத் அணியே ஆதிக்கம் செலுத்தியது.…

இந்திய – ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி – அதிக விக்கெட் வீழ்த்தியோர் யார்?

சிட்னி: ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் எப்போது? – விரைவில் முடிவு

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை எப்போது துவங்குவது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் நிர்வாக தலைவர் கிரேக் டிலே.…

சிறந்தவர்களுக்கு எதிரான சவாலாக இருக்க விரும்புகிறேன்: ஜஸ்பிரிட் பும்ரா

சிட்னி: சிறந்தவர்களுக்கு எதிரான சவாலாக என்னை இருத்திக்கொள்ள விரும்புகிறேன் என்றுள்ளார் இந்திய வேகப்பந்து நட்சத்திரம் ஜஸ்பிரிட் பும்ரா. தற்போது 26 வயதாகும் பும்ரா, ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய…