Category: விளையாட்டு

முதன்முறையாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!

கான்பெரா: இன்றையப் போட்டியில், முதன்முறையாக டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியுள்ளது. தற்போதைய நிலையில், 7 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே…

இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்!

துபாய்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை ஐசிசி அமைப்பு ஆதரிப்பதாகவும், ஆனால், அதை தாங்கள் மட்டுமே உறுதிசெய்ய முடியாது என்றும் கூறியுள்ளார் ஐசிசி புதிய…

அஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்!

கான்பெரா: குறைந்தப் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியப் பந்து வீச்சாளர் என்ற அஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை முகமது ஷமி முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு…

“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்!

புதுடெல்லி: கேப்டன் பதவியானது விராத் கோலிக்கு அழுத்தம் தரவில்லை என்றும், அணியின் வெற்றிக்கு, இதர வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டுமெனவும் கூறியுள்ளார் ஹர்பஜன் சிங். ஆஸ்திரேலியாவில் ஒருநாள்…

குழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்

மும்பை: தன் மகன் பிறந்த காரணத்திற்காக, தான் வெளிநாட்டு தொடரின்போது விடுப்பு கேட்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். ஆஸ்திரேலியாவில் தற்போதைய…

வார்னரின் காயம் குறித்து சர்ச்சையாகப் பேசிய கேஎல் ராகுல்!

கான்பெரா: டேவிட் வார்னரின் காயம் நீண்ட நாட்களுக்கு இருந்தால், எங்கள் அணிக்கு நல்லது என்று இந்திய அணியின் கேஎல் ராகுல் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது…

விராத் கோலி இல்லாது கிடைக்கும் வெற்றியை ஓராண்டிற்கு கொண்டாடலாம்: மைக்கேல் கிளார்க்

பிரிஸ்பேன்: விராத் கோலி இல்லாமல், இந்திய அணி டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டால், அந்த வெற்றியானது ஓராண்டிற்கு கொண்டாடத் தகுதியானது என்று பேசியுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன்…

ஐஎஸ்எல் கால்பந்து – கோவா vs வடகிழக்கு யுனைடெட் அணி போட்டி டிரா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், கோவா – வடகிழக்கு யுனைடெட் அணிகளுக்கு இடையிலான போட்டி, 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. போட்டியில், 40வது நிமிடத்தில்,…

சர்வதேச கிரிக்கெட்டில் 22000 ரன்கள் என்ற சாதனையை எட்டிய விராத் கோலி!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், அரைசதம் அடித்த விராத் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 22,000 ரன்கள் என்ற சாதனையை எட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது…

ஐஎஸ்எல் கால்பந்து – கோல்கள் இன்றி டிராவில் முடிந்த சென்னை vs கேரளா ஆட்டம்!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியில், சென்னை – கேரளா அணிகள் மோதிய ஆட்டம் கோல்கள் இன்றி டிராவில் முடிவடைந்தது. இப்போட்டியில், சென்னை அணிக்கு…