உலகக் குத்துச்சண்டைப் போட்டி – இந்தியாவின் சிம்ரன்ஜித் & மணிஷா தங்கம் வென்றனர்!
புதுடெல்லி: உலகக்கோப்பை குத்துச்சண்டை தொடரில், இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கெளர்(60 கிகி எடைப்பிரிவு) மற்றும் மணிஷா (57 கிகி எடைப்பிரிவு) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். இந்த…