கிரிக்கெட்டில் தனது 2வது இன்னிங்ஸை விரைவில் துவக்கும் ஸ்ரீசாந்த்..!
எர்ணாகுளம்: சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான கேரள அணியில் இடம்பெற்று தனது கிரிக்கெட் வாழ்வில் 2வது இன்னிங்ஸை துவக்கவுள்ளார் முன்னாள் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த். மேட்ச்…