Category: விளையாட்டு

ஸ்மித்தை அவுட்டாக்கியது சிறந்த பீல்டிங் முயற்சி: மகிழும் ஜடேஜா

சிட்னி: ஸ்டீவ் ஸ்மித்தை ரன் அவுட்டாக்கியது தனது ஃபீல்டிங் முயற்சிகளில் சிறந்தது என்று மகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார் ரவீந்திர ஜடேஜா. சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதலில்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் – புதிய சாதனைப் படைத்த ரோகித் ஷர்மா!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசிய மாற்று நாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரோகித் ஷர்மா. சிட்னி டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் பேட்டிங்…

இரண்டாம் நாள் ஆட்டம் முடிவு – இந்திய அணி 96/2

சிட்னி: தனது முதல் இன்னிங்ஸில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 96 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போதைய நிலையில், ஆஸ்திரேலியாவை விட 242…

100 பந்துகளில் 50 ரன்கள் அடித்த ஷப்மன் கில் அவுட் – 2வது விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட்டில், இந்திய அணி தனது இரண்டாவது விக்கெட்டை குறுகிய இடைவெளியில் இழந்துவிட்டது. அரைசதம் அடித்த ஷப்மன் கில் ஆட்டமிழந்துவிட்டார். சிறப்பாக ஆடிவந்த…

சிட்னி டெஸ்ட் – 26 ரன்களுக்கு அவுட்டானார் துணைக் கேப்டன் ரோகித் ஷர்மா!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நிலைத்து நின்று நிதானமாக ஆடிவந்த ரோகித் ஷர்மா, 26 ரன்களுக்கு ஹேசில்வுட் பந்தில், அவரிடமே கேட்ச் ஆகி அவுட்டானார்.…

விக்கெட் கிடைக்காத அஸ்வின் – 300 ரன்களை முதன்முறையாக கடந்த ஆஸ்திரேலியா!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் முக்கியப் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் கூட கிடைக்கவில்லை.…

கவனமாக, நிதானமாக ஆடிவரும் இந்திய அணி!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட்டில், இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில், விக்கெட்டை விரைவில் இழந்துவிடக்கூடாது என்ற கவனத்தில், நிதானமாக ஆடி வருகிறது.…

முக்கியமான இன்னிங்ஸ்களும் ரன் அவுட்டும்..!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் நிகழும் ரன்அவுட் குறித்த ஒரு சிறப்பு அம்சத்தை கவனிக்க வேண்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில்…

சிட்னி டெஸ்ட் – 338 ரன்களில் முடிவுக்கு வந்தது ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்!

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில் 338 ரன்களை எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த டெஸ்ட் தொடரில், அந்த அணி எடுத்த அதிகபட்ச…

சிட்னி டெஸ்ட்டில் சதமடித்து களத்தில் நிற்கும் ஸ்மித் – 300 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியா!

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், முதல் இன்னிங்ஸில் எழுச்சி கண்டு சதமடித்தார். கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய…