Category: விளையாட்டு

இந்திய ஜூனியர் பெளலர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஆஸ்திரேலிய சீனியர் பெளலர்கள்..!

எந்த வழியில் வருகிறது என்பது பற்றி கவலையில்லை; ஆனால், வெற்றி என்பது எப்படியேனும் அடையப்பட வேண்டுமென்பது உலகில் நடைமுறையிலிருக்கும் ஒரு சித்தாந்தம்தான். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இந்த…

பார்டர்-கவாஸ்கர் கோப்ப‍ை தொடர் – சில சுவாரஸ்ய அம்சங்கள்!

ஆஸ்திரேலியா – இந்தியா இடையே நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில், சில சிறிய சுவாரஸ்யமான அம்சங்களை கவனிக்க வ‍ேண்டியுள்ளது. மொத்தம் 4 போட்டிகள் (8 இன்னிங்ஸ்கள்) கொண்ட…

என்னை சிறந்த கேப்டனாக்கியவர்கள் அணியினர்: அஜின்கியா ரஹானே

பிரிஸ்பேன்: அணியில் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்த காரணத்தால், நான் சிறந்த கேப்டனாக தெரிகிறேன் என்றுள்ளார் அஜின்கியா ரஹானே. இந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டனாக செயல்பட்ட…

தருணங்களை நாங்கள் தவறவிட்டோம்; இந்தியர்கள் பிடித்துக்கொண்டார்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே

பிரிஸ்பேன்: முக்கியமான தருணங்களை நாங்கள் தவறவிட்டோம்; ஆனால் இந்தியாவோ அத்தகைய தருணங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது என்று புலம்பியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே. அதேசமயம், தான்…

ரிஷப் பன்ட் – தோனிக்கு அடுத்து ஒரு நல்ல டெஸ்ட் விக்கெட் கீப்பர்?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு அடுத்து, டெஸ்ட் போட்டிக்காக, ரிஷப் பன்ட் என்ற ஒரு நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைத்துள்ளார் என்பதே ரசிகர்களின்…

எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாத ஹிட்மேன் ரோகித் ஷர்மா!

விராத் கோலி இல்லாத நிலையில், பெரிய இன்னிங்ஸ்களை ஆடி, இந்திய அணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் ஷர்மா, எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை…

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா!

துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றதையடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம், முதலிடத்தில் இருந்த…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் – இந்திய அணி அறிவிப்பு!

மும்பை: இங்கிலாந்து அணிக்கெதிராக பிப்ரவரி மாதம் நடைபெறும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அணியில் தமிழ்நாட்டின் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.…

இந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்

பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்து உள்ளார். பிரிஸ்பெனில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட்…

ஆஸ்திரேலியாவை விடாமல் விரட்டும் அந்த மோசமான சென்டிமென்ட்!

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸ் நிலவரப்படி, ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலைப் பெற்றால், ஆஸ்திரேலியா தோற்றுவிடும் என்ற சென்டிமென்ட், 2021 பிரிஸ்பேன் டெஸ்ட்டிலும் உண்மையாகிவிட்டது.…