ஐசிசி பேட்ஸ்மென்கள் தரவரிசை – 5வது இடத்திற்கு சரிந்த விராத் கோலி!
துபாய்: ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையில், விராத் கோலி 5வது இடத்திற்கு சரிந்துவிட்டார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலமாக, மொத்தம் 883…