Category: விளையாட்டு

கார் விபத்தில் டைகர் உட்ஸ் படுகாயம் – காலில் அறுவை சிகிச்சை!

லாஸ்ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் பிரபல கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ், கார் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். இதனால், அவருக்கு காலில் காயம்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கோல்ப்…

சர்வதேச குத்துச்சண்டை தொடர் – காலிறுதிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் தீபக் குமார்!

சோபியா: சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியின் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார் இந்திய வீரர் தீபக் குமார். ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது 72வது ஸ்டிரான்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை…

தேசிய டேபிள் டென்னிஸ் – தமிழ்நாட்டின் சத்யன் முதன்முறையாக சாம்பியன்!

சண்டிகார்: தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில், தமிழ்நாட்டின் சத்யன் ஞானசேகரன் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். இறுதிச்சுற்றில், அஜந்தா சரத் கமலை தோற்கடித்தார் சத்யன். ஹரியானா மாநிலத்தில்,…

அம்பயர்ஸ் கால் & எச்சிலுக்கு நிரந்த தடை – ஐசிசி என்ன முடிவெடுக்கும்?

லண்டன்: டிஆர்எஸ் முறையில் ‘அம்பயர்ஸ் கால்’ மற்றும் எச்சிலுக்கு நிரந்தர தடை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, ஐசிசி அமைப்பிற்கு, பல்வகைப்பட்ட கருத்துக்களை அனுப்பியுள்ளது எம்சிசி உலக கிரிக்கெட்…

பாண்டிங் & தோனியின் சாதனைகளை முறியடிப்பாரா விராத் கோலி?

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது டெஸ்ட்(பகலிரவு) போட்டியில், ரிக்கிப் பாண்டிங் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோரின் சாதனைகளை விராத் கோலி முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கேப்டனாக…

அகமதாபாத் – இந்தியா & இங்கிலாந்து இடையிலான பகலிரவு டெஸ்ட் நாளை தொடக்கம்!

அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது & பகலிரவு டெஸ்ட் போட்டி, அகமதாபாத்தில் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டி, பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது.…

எங்கள் வாழ்க்கையில் கிடைத்த அழகான பரிசு : நடராஜன் வெளியிட்ட மகளின் புகைப்படம்

சேலம் பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த…

முதல் டி-20 போட்டியில் 53 ரன்களில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நியூசிலாந்து!

வெலிங்டன்: ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டியில், நியூசிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தற்போது, ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்…

“விசா இல்லாவிடில் இடத்தை மாற்றுங்கள்” – குரல் கொடுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவது குறித்து வருகிற மார்ச் மாத இறுதிக்குள் பிசிசிஐ அமைப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், டி-20 உலகக் கோப்பைப் போட்டியை இந்தியாவிலிருந்து வேறு…

இந்திய அணியில் இடம் – சூர்யகுமாரை வாழ்த்தும் முன்னாள் வீரர்கள்!

மும்பை: இந்திய டி-20 அணியில் சூர்யகுமார் யாதவுக்கு இடம் கிடைத்துள்ளதற்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் வாழ்த்தும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள…