ரசிகர்கள் கொந்தளிப்பு – இங்கிலாந்து அணியுடனான 5வது டெஸ்ட் போட்டி ரத்து இந்திய அணியால் ரூ. 350 கோடி முடங்கியது….
இந்திய அணியுடனான 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும்…