அக்டோமர் மாதம் துபாய் மற்றும் ஓமனில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த அணிக்கான வழிகாட்டியாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 க்குப் பின் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படாத அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

விராட் கோலி (கேப்டன்)

ரோகித் சர்மா (து.கேப்டன்)

கே எல் ராகுல்

சூர்யகுமார் யாதவ்

ரிஷப் பந்த் (வி.கீப்பர்)

இஷான் கிஷன்

ஹர்திக் பாண்டியா

ரவீந்தர ஜடேஜா

ராகுல் சஹார்

அஸ்வின் ரவிச்சந்திரன்

அக்ஸர் படேல்

வருண்

ஜஸ்பிரித் பும்ரா

புவனேஸ்வரி குமார்

முகமது ஷமி