சீல் செய்யப்பட்ட பானத்தில் கண்ணாடி துண்டு- பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் அனுமதி! நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்திய சென்னை சம்பவம்
சென்னை; சீல் செய்யப்பட்ட பானத்தில் கண்ணாடி துண்டு கிடந்ததை தெரியாமல் அதை அருந்திய இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி…