ரூ.400 கோடி முறைகேடு: விஹான் நேரடி விற்பனை நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகள் முடக்கம்…
பெங்களூரு: ரூ.400 கோடி முறைகேடு தொடர்பாக, விஹான் நேரடி விற்பனை நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகள் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டது Vihaan…