ஓடிடி தளத்தில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் 'லாக் அப்' வெளியிடும் தேதி அறிவிப்பு….!
கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் மேல் ஆகின்றன. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள். இதனால்,…