கேரள கொடுமை: விபத்தில் சிக்கிய தமிழ் இளைஞர் சிகிச்சை மறுக்கப்பட்டதால் பலி
நெட்டிசன்: சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் முகநூல் பதிவு: நேற்று முன்தினம் கேரளாவில், கொல்லம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் சிக்கி உயிருக்கு போராடிய தமிழக இளைஞர் முருகன் (வயது-30)…