நீட் தேர்வு விலக்கு: மெட்ரிகுலேஷன் பள்ளி பண்ணைகளுக்கு ஆதரவாக கேட்கும் சலுகை..
நெட்டிசன்: அ. வெண்ணிலா அவர்களின் முகநூல் பதிவு நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. ‘அடித்தட்டு மற்றும் கிராமப்புற பின்தங்கிய மாணவர்கள் மருத்துவம் படிக்க…