விலங்குகள் நல காப்பகங்களை பராமரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு! தமிழ்நாடு அரசு
சென்னை: வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் விலங்குகள் நல காப்பகங்களை பராமரிக்க தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு…