அமைந்தகரை, சாலிகிராமத்தில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம் வரும் 9-ம் தேதி
அமைந்தகரை, சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பாஸ்போர்ட் முகாம் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து…