மொழி உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்ததும் தி.மு.க. ஆட்சியே! : கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள உகாதித் திருநாள் வாழ்த்துச் செய்தியில், ’’திராவிட மொழிகள் குடும்பத்தின் மூத்த, முதன்மை மொழியான தமிழ் மொழியோடு மிக நெருங்கிய தொடர்புடைய தெலுங்கு,…