தேர்தல் தமிழ்: . துணைத்தலைவர்
என். சொக்கன் தலைவர் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாகிவிட்டார். அவருக்குப்பதிலாக துணைத்தலைவரோ இணைத்தலைவரோ உங்களைச் சந்திப்பார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஆங்கிலத்தில் சொன்னால் சட்டென்று புரிந்துவிடும். துணைத்தலைவர் என்றால்…