ஆயிரம் கோடிக்கு மேல வாங்கினா வெளிநாடு! ஆயிரக்கணக்கினல வாங்கினா அடி உதை!
தனது வயிற்றுப்பிழைப்பான விவசாயத்துக்காக டிராக்டர் வாங்க வங்கியில் கடன் பெற்ற விவசாயி அடித்து உதைக்கப்பட்டிருக்கிறார். தஞ்சாவூர் சோழன்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன் தனியார் வங்கி ஒன்றில்…