எக்ஸ்ளூசிவ்: “சுவாதியை நான் கொன்றேனா?”: “பா.ஜ.க.”வின் “கருப்பு” முருகானந்தம் பேட்டி
சுவாதி கொலை வழக்கு இன்னமும் மர்மப்பாதையாகவே நீண்டுகொண்டிருக்கிறது. இக் கொலை வழக்கில் குற்றவாளியாக ராம்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருந்தாலும், பலருக்கும் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. ராம்குமார்…