50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும்! பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் வசதிக்காக 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் என பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும், வந்தவாசி…