காவிரி விவகாரம் : திமுக தலைமையில சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது
சென்னை: திமுக சார்பில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தலைவர்களை வரவேற்றார். இந்த கூட்டத்தில்,…