Category: தமிழ் நாடு

சென்னை வணிக நிறுவனங்களில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத ரூ. 15 கோடி பறிமுதல்

சென்னை: நேற்று சென்னை மற்றும் கோவையில் வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் சென்னையில் 72 இடங்களிலும் கோவையில் 2 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.…

சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் ஏற்றுமதியாகும் ஆவின் பால்!

சென்னை: ஆவின் பால் கடந்த ஆண்டு முதல் சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலையில், தற்போது கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு ஆதரவாக நாளை  ஒருநாள்  வேலைநிறுத்தம்: தலைமைச் செயலக ஊழியர் சங்கம் திட்டவட்டம்

சென்னை: பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என தலைமைச் செயலக ஊழியர்…

பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழகஅரசுக்கு அதிகாரம் உண்டா? மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக…

ராகுல் திட்டம் வரலாற்று சிறப்புமிக்க புரட்சிகர திட்டம்: திருநாவுக்கரசர்

சென்னை: ஏழைகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் ராகுலின் திட்டம் புரட்சிகரமானது என்றும், வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்…

போராட்டம் எதிரொலி: அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் ‘லேட்’

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக, இந்த மாதம் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளம்…

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு: ‘திக்… திக்’ பயத்தில் எடப்பாடி அரசு

டில்லி: எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறை யீட்டு வழக்கில்…

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ மரணம் குறித்து மீண்டும் விசாரிக்கப்படும்: ஸ்டாலின்

தர்மபுரி: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ மரணம் குறித்து மீண்டும் விசாரிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். “தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்”…

காந்தி நினைவு நாள்: தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை: நாளை மகாத்மா காந்தியின் நினைவுநாளை யொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என அரசுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை…

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்திற்கு மீண்டும் வரும் பிரதமர் மோடி!

வருகிற நடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது 40 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை…