துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு…
சென்னை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமானவரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…