திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணை!
மதுரை: திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை மதிக்காததால், தலைமைச்செயலாளர் , டிஜிபி, ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது.…