Category: தமிழ் நாடு

நேற்றைய மழைக்கே சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

சென்னை நேற்று பெய்த மழையால் சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை சுமார் 3 மணி வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான வெயில்…

பற்றி எரியும் சரக்கு ரயில் : அரக்கோணத்தில் ரயில் சேவைகள் கடும் பாதிப்பு

திருவள்ளூர் திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் ஒன்று தீப்பிடித்து எரிவதால் அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு…

தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நிதி நிறுவன மோசடி நடவடிக்கைகளுக்காக பாராட்டு தெரிவித்துள்ளது. பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வரும் தென் மாவட்டங்களில் நடந்த…

பாஜகவுக்கு கட்சிகளை உடைப்பதே வேலை : செல்வப்பெருந்தகை

குடியாத்தம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாஜகவுக்கு கட்சிகளை உடைப்பதே வேலை எனக் கூறி உள்ளார் நேற்று குடியத்தம் நகரில் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,…

ஆதி சுயம்பு விநாயகர் திருக்கோயில், மேகிணறு,  கோயம்புத்தூர் மாவட்டம்

ஆதி சுயம்பு விநாயகர் திருக்கோயில், மேகிணறு, கோயம்புத்தூர் மாவட்டம் தல சிறப்பு : இங்குள்ள விநாயகர் சுயம்புவாக உருவானவர். விநாயகருக்கு வாகனமாய் முன் மண்டபத்தில் நந்தியெம்பெருமான் வீற்றிருப்பதும்…

செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் ஸ்டாலின்

“கிழக்கின் ட்ராய்” என்று பிரபலமாக அழைக்கப்படும் செஞ்சி கோட்டை, இந்தியாவின் மராட்டிய இராணுவ நிலப்பரப்புகளின் ஒரு பகுதியாக UNESCO உலக பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது…

திமுக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி! அன்புமணி பட்டியலிட்டு விமர்சனம்…

சென்னை: தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கப்போவதாகக் கூறி தமிழக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் படுதோல்வி என்று குற்றம்சாட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி, இந்த…

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்! கூட்டணி ஆட்சி குறித்த அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் மீண்டும் மறுப்பு…

சென்னை: அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூட்டணி ஆட்சி குறித்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக பாஜக இடையே,…

அதிமுக கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் – திமுக ஊழல் பட்டியல் மிக நீளம்! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் உறுதி!

சென்னை: அதிமுக கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசின் ஊழல்…

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் சம்பவங்கள்: வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான மற்றும் பாலியம் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை அருகே உள்ள வண்டலூர் தனியார் குழந்தைகள்…