சந்திரகுமார் தலைமையில் விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அனைவரும் நீக்கம்
தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் தலைமையில் விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அனைவரையும் நீக்கம் செய்து விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து பதவி நீக்கம்…