வார ராசி பலன் 01-01-18 முதல் 11-01-18 வரை – வேதா கோபாலன்
மேஷம் படிப்புக்காக வெளிநாடு போறதா இருந்தீங்களா? வெற்றிதன். நீங்க பயந்த விஷயங்களை அநாயாசமாய் எதிர்கொள்வீங்க. பேச்சினால் மற்றவர்களை வெற்றிகொள்வீங்க. குறிப்பாய் அலுவலகத்தில் உங்க பேச்சினாலேயே பிசினஸ் முன்னேற்றம்…