Category: சேலம் மாவட்ட செய்திகள்

32ஆண்டுக்கு பிறகு வெற்றி: கோப்பையை தமிழகவீரர் நடராஜனிடம் கொடுத்து கவுரப்படுத்திய கேப்டன் ரஹானே…

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 32ஆண்டுக்கு பிறகு இன்று வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கோப்பையை அணியின்…

நாளை வாழப்பாடியார் 81வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து அஞ்சலி…

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கூ.ராமமூர்த்தியின் 81வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை அபிராமபுரத்தில் உள்ள…

முதல் சுற்றுப்பயணத்திலேயே அனைத்து பிரிவிலும் ஆடி சாதனை படைத்த இந்தியர்: சேலம் நடராஜனை பாராட்டிய ஐசிசி…

சிட்னி: முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலேயே அனைத்து வகையான போட்டிகளிலும் ஆடி, சாதனை படைத்த, இளம் வீரரான சேலம் நடராஜனை ஐசிசி பாராட்டி டிவிட் பதிவிட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்…

சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு அனுமதி: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல்!

டெல்லி: சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு (மறுஆய்வு) மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சேலம் அயோத்திராயப்பட்டினத்தை சேர்ந்த…

அரக்கோணம்-சேலம் இடையே வாரம் 5நாள் சிறப்பு ரெயில்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை: அரக்கோணம்-சேலம் இடையே வாரம் 5நாள் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது கீழ்க்கண்ட முழுவதும்…

மக்கள் மாற்றத்தை உருவாக்க தயாராகி விட்டார்கள்! சேலத்தில் கமல்ஹாசன் பரப்புரை…

சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை உருவாக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்று சேலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.…

சேலம் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சின்னத்தம்பிக்கு கொரோனா…

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் இதுவரை…

சேலம் திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா…

சேலம்: சேலம் நாடாளுமன்ற திமுக எம்.பி பார்த்திபனிற்கு கொரோனா அறிகுறி தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திமுக சார்பில்…

தமிழக சட்டமன்ற தேர்தல்: சொந்த தொகுதியில் இருந்து இன்று முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது சொந்த தொகுதியில் இருந்து இன்று முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு…

மக்கள் சேவகனாகவே பணியாற்றி வருகிறேன்! சேலத்தில் முதல்வர் பழனிசாமி உருக்கம்…

சேலம்: முதலமைச்சர் என்ற நினைப்பு எனக்கு இல்லை என்றும் மக்கள் சேவகனாகவே பணியாற்றி வருகிறேன் என்று சேலத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி…