கீழ்ப்பாக்கம், சேலம் உள்பட 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்கள் அதிரடி மாற்றம்!
சென்னை: தமிழகத்தில் கீழ்ப்பாக்கம், மதுரை உள்ளிட்ட 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம் செய்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…