திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை புறக்கணித்த விசிக…! மீண்டும் மக்கள் நலக்கூட்டணியா?
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், இடங்களை ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, நேற்று நடைபெற்ற 2வது கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்துள்ளது.…