திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்முறையாக வாய்ப்பை இழந்த காங்கிரஸ்..!
இந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில், முதன்முறையாக ஒரு தொகுதியில்கூட, போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், திருவண்ணாமலை…