Category: சிறப்பு செய்திகள்

யாரை எங்கே வைக்க வேண்டுமென தெரிந்த ஸ்டாலின்..!

அதிமுக கூட்டணியில் கண்டுகொள்ளப்படாமல் போனதால், கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்றவர்கள், வாலண்டியராக வந்து, திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கடிதம் கொடுத்தார்கள். அங்கே, தங்களுக்கென்று மரியாதை இருக்குமென்றும், தங்களுக்கென்று…

“மறுபடியும் திமுக” ஆன மதிமுக..!

இந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு, மதிமுகவுக்கு, நீண்ட இழுபறிக்குப் பிறகு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதுவும், அந்த 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது…

தமிழகத்தில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும்! டைம்ஸ்நவ் கருத்துக்கணிப்பு…

சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெறும்! டைம்ஸ்நவ் சிவோட்டர்இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக பெற்ற…

மகளிர் தினம் – விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பெண்கள்..!

புதுடெல்லி: மோடி அரசின் வேளாண்மை விரோத சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் மாதக்கணக்கில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, மகளிர் தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் இணைந்தனர். விவசாயத்தை அழிக்கும்…

கல்வித்தகுதிக்கான வேலைவாய்ப்பின்மையும், தமிழக தேர்தலில் அதன் தாக்கமும்?

சிறப்புக்கட்டுரை: ராஜ்குமார் மாதவன் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்பது வேலைசெய்ய விருப்பமுள்ள எவரும், வேலை இல்லாமல் இருந்தால் அவர்கள் வேலையற்றவர்களாக தீர்மானிக்கப்படுவர். அதே நபர், ஒரு தினசரி கூலியாக…

வன்னியர்களுக்கு அநீதி இழைத்தவர் யார் ?

வன்னியர்களுக்கான அரசியல் உரிமையை, இந்திய தேசிய விடுதலைக்கு பின்னான காலம் தொட்டே அதன் தலைவர்கள் நிர்ணயம் செய்தார்கள். திரு ராமசாமி படையாச்சியார் மற்றும் திரு M.A. மாணிக்கவேலு…

பெட்ரோல் விலை உயர்வு தமிழக தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா?

விவசாய சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், தொடர்ந்து மற்றுமொரு 100 -ஐ தமிழகம் எதிர்பார்த்து நிற்கிறது. அது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான…

மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…

சென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று முதன்முதலாக 2020ம் ஆண்டு மார்ச் 7ந்தேதி…

84 தொகுதிகளில் கருணாஸ் தனித்துப் போட்டி – முடிவுக்கு யார் காரணம்?

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ள கருணாஸ், 84 தொகுதிகள் வரை தனித்துப் போட்டியிடப் போவதாகவும், அதிமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார. சிறையிலிருந்து வெளிவந்த சசிகலாவை அவர் நேரில்…

மதிமுகவுக்கு 4 சீட்கள்? – பழசை மறக்காத திமுக?

அரசியலில் தொடர்ந்து பயணித்தாலும், பல மக்கள் விரோத திட்டங்களை தொடர்ந்து எதிர்த்தாலும், தொடர்ந்து எடுக்கும் தவறான அரசியல் முடிவுகளால், தனக்கான வாய்ப்புகளை தானே கெடுத்துக் கொண்டவர்தான் மதிமுக…