100 நாள் திட்டம் வேண்டும்!: கடலூர் விவசாயிகள் கோரிக்கை
சமீபத்திய வெள்ளத்தால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது சென்னை, கடலூர் மாவட்டங்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை, நிவாரணத்திலும் தொய்வு என பல வித குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியிருக்கிறது தமிழக அரசு.…