விஜய்யை மிரட்டிய சிம்பீப் ரசிகர்கள்! கமுக்கமா இருக்கும் சினி போராளிஸ்!
உகாண்டாவில் உப்புகருவாடு கிடைக்கலைன்னா இங்கே பிரஸ்ஸை கூட்டி பட்டைய கிளருப்பிருவாங்க சில சினிமாக்காரங்க.. குறிப்பா ஆர்.கே.செல்வமணி, அமீர், சேரன், தங்கர்பச்சான், கரு.பழனியப்பன், மிஷ்கின் அப்படின்னு ஒரு போராளி…