நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள அபாயம்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்…