‘’காவிரி குடும்பம்’’ காவிரி நதி நீர் பிரச்சினைகளை தீர்க்குமா?
பெங்களூரு: காவிரி குடும்பம் மீண்டும் கர்நாடகத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதன் மூலம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சினைக்கு முடிவு கிடைக்குமா? காவிரி பிரச்னைக்கு தீர்வு…