Category: சிறப்பு செய்திகள்

காவிரி வழக்கு: விசாரணை நாளையும் தொடர்கிறது…. உச்ச நீதிமன்றம்!

டில்லி, காவிரி வழக்கில் விசாரணை முடிவடையாததால், நாளையும் விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. காவிரி நீர் பங்கீடு வழக்கில் நிரந்தர தீர்வு காணும்…

உள்ளாட்சி தேர்தல் ரத்து: தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு!

சென்னை: உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும் இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் தர…

நெல்லை: அ.தி.மு.க.,வினர் 250 பேர் தி.மு.க.வுக்கு தாவல்!

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் 250 அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர். திருநெல்வேலிபுறநகர் மேற்கு மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணிச்செயலாளர் ராசையா மற்றும், அதிமுக ஒன்றிய இளைஞர்…

9 சதவீத வீழ்ச்சி! மோசமான நிலையில் ஐ.டி. நிறுவனங்கள்!

டில்லி, டிசிஎஸ் போன்ற இந்திய ஐடி நிறுவனங்களின் வீழ்ச்சி, இந்திய ஐடி நிறுவனங்கள் மோசமான நிலையில் போராடிக்கொண்டிருப்பதை காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்திய ஐடி நிறுவனங்கள்…

அக்.15; முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தினம் – இளைஞர் எழுச்சி தினம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த தினமான அக்.15, இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. ‘ஏவுகணை நாயகன்’, ‘மக்கள் ஜனாதிபதி’ என அன்போடு அழைக்கபட்டு வந்த அப்துல் கலாம்,…

சீனப்பொருட்கள் புறக்கணிப்பு: நஷ்டமடையும் இந்திய வியாபாரிகள்

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் உரியில் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையில் போர் மேகம் மூண்டிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்ததால் சீன பொருட்களை…

பாக்., நடிகர் நடித்ததால் இந்திப் படத்துக்கு தடை

பாலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்ட, கரன் ஜோஹரின் கனவு திரைப்படமான “ஏ தில் ஹே முஷ்கில்” திரைப்படம் தீபாவளிக்கு வெளிவராது என்று தெரிகிறது. அத்திரைப்படத்தில் பாகிஸ்தான் நடிகர்…