Category: சிறப்பு செய்திகள்

வரலாற்றில் இன்று 02.12.2016

வரலாற்றில் இன்று 02.12.2016 டிசம்பர் 2 கிரிகோரியன் ஆண்டின் 336 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 337 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 29 நாட்கள் உள்ளன.…

இந்திய வரலாற்றின் 'மைல்கல்': 83 செயற்கைகோள்களை ஏவுகிறது இஸ்ரோ…

சென்னை, இந்திய வரலாற்றில் முதன்முறையாக இஸ்ரோ 83 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்த இருக்கிறது. வரும் ஜனவரி மாதம் இந்த செயற்கைகோள்கள் செலுத்தப்படும் என…

மைசூரில் பரிதாபம்: கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 3 வயது குழந்தை பலி…

மைசூர், கர்நாடக மாநிலம் மைசூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மைசூர் அருகே உள்ள விஜயநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கொதிக்கும் சாம்பாரில்…

வரலாற்றில் இன்று 01.12.2016

வரலாற்றில் இன்று 01.12.2016 டிசம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 335 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 336 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 30 நாட்கள் உள்ளன.…

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

திமுக தலைவர் மு. கருணாநிதி உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார். கருணாநிதிக்கு…

நக்ரோட்டா தாக்குதல்: சுரங்கப்பாதை மூலம் ஊடுருவிய பயங்கரவாதிகள்

காஷ்மீர், நக்ரோட்டா பகுதியில் இன்று காலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தான் பகுதியிலிருந்து சுரங்கப்பாதை அமைத்து இந்தியாவிற்குள் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

'நீட்' கட்டாயம்: காணல்நீராகும் தமிழக மாணவர்களின் 'டாக்டர்கள் கனவு'

டில்லி, வரும் கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் ‘நீட்’ (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் மருத்துவ நுழைவு தேர்வு கட்டாய மாக்கப்படும் என்று…

வரி விலக்கு அளித்ததன் மூலம் தமிழ் கலாச்சாரம் வளர்ந்துள்ளதா? – ஜட்ஜ் கிருபாகரன் கேள்வி

சென்னை :- 2006 ஆண்டு முதல் தமிழில் பெயர் வைத்து திரைப்படங்கள் வெளியாகினால் அந்த திரைப்படங்களுக்கு வரி விளக்கு தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம்…

ரூபாய் பிரச்சினை: 3 நாளில் 1லட்சம் ஐபோன்கள் விற்பனை!

டில்லி, ரூபாய் நோட்டு செல்லாது மற்றும் சில்லரை பிரச்சினையால் கடந்த 3 நாட்களில் ஒரு லட்சம் ஐபோன்கள் இந்தியாவில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கடந்த 8ந்தேதி இரவு…

வரலாற்றில் இன்று 30.11.2016

வரலாற்றில் இன்று 30.11.2016 நவம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 334 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன.…