பாஜகவிற்கு எடுபிடி வேலை செய்யும் அதிமுக அரசு: மு.க.ஸ்டாலின் தாக்கு
சென்னை: பாஜகவிற்கு எடுபிடி வேலை செய்யும் அதிமுக என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:, எப்பாடு…