காயம் வராமல் மனைவியை அடிப்பது கிரிமினல் குற்றமில்லை! : ரஷ்யாவில் புது சட்டம்
உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாதவரை தன் குடும்ப உறுப்பினர்களை அடிப்பது கிரிமினல் குற்றம் இல்லை என்று ரஷ்யாவில் புது சட்டம் வரப் போகிறது. தற்போதைய சட்டங்களின்படி, குடும்ப உறுப்பினர்களை…